Wednesday, March 27, 2013

Love

எல்லோரும் காதலிக்கிறார்கள்..
பின்னொரு நாளில் வருத்தப்படுகிறார்கள்..
சிலர் சேர்ந்ததற்காக... சிலர் பிரிந்ததற்காக...  

Tuesday, March 26, 2013

Understanding

எல்லாவற்றையும் புரிந்து கொண்டோமானால்,
எல்லாவற்றையும் மன்னித்து விட முடியும்....!!!!!

You

There is only one person who could ever make you happy, and that person is you.

Thursday, March 21, 2013

Heart

To handle yourself, use your Mind; 
To handle others, use your Heart ...!

Cry

Having a teddy bear doesn't mean your immature, 
sometimes they are the only ones that don't laugh when you cry :)

Thursday, March 7, 2013

True Love

அன்பா பேசுறவங்க எல்லோர் மனசிலையும் அன்பு இருக்காது...
ஆனால் உரிமையோட சண்ட போட்டு கோப படுறவங்க மனசில
ஆழமான அன்பு இருக்கும்...

Life

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்...
மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே...
ஆண்களின் வாழ்க்கையின் தேடல்...!

Hurt

Never cry for the person who hurts you, 
Just smile and say: "Thanks for giving me the chance to find someone better than you :) "